Wednesday, February 17, 2010

மனிதம்

மனிதம்

மடக்கிய கத்தியில்
சொட்டுகிறது ரத்தம்
மனதினை வாட்டுகிறது
மரணம்
அடுத்த இரையைக்
குறிவைக்கிறது மனிதம்.

2 comments:

  1. manitham parri ippdiyum kavithai elutha mudiumaa! superr . vaalththukkal

    ReplyDelete
  2. நன்றி மதுரை சரவணன்......
    மீண்டும் வருக ......

    ReplyDelete